[vc_row][vc_column][vc_column_text text_larger=”no”]
அமைவிடம் : சென்னையில் இருந்து 42 கி . மீ , அங்கு இருந்து மஹாபலிபுரம் 15 கி .மீ .
கோவில் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை .
கோவில் தகவல்கள் :
- ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் கந்தஸ்வாமி கடவுள் சுயம்பாக தோன்றி அருள் பாலிக்கிறார். சுமார் 6 அடிக்கு மேல் உள்ள மூலவருக்கு அபிஷேகம் ஏதும் கிடையாது . கோவில் நிர்வாகத்தால் சாற்றப்படும் வில்வ மாலை மட்டும் அணிவிக்கப்படுகிறது . அர்ச்சனை மற்றும் பிற மாலைகள் சாற்றுவது எல்லாம் கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள உற்சவருக்கு சமர்பிக்கப் படுகிறது .
- ஆராதனை மற்றும் அபிஷேகங்கள் ஸ்ரீமத் சிதம்பரம் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கு செய்யப்படுகிறது .
- சுயம்பு மூர்த்தியாக ஒரு பனை மரத்தின் அடியில் இருந்து மூலவர் வெளிப்பட்டார். அந்த பனை மரத்தின் அடிப்பாகம், அட்சயப் பாத்திரமாக வடிவமைக்கப் பட்டு வெளிப்பிரகாரத்தில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது .
- சனிஸ்வரபாகவன் தனியாக அருள் பாலிக்கிறார் .
- 6 முறை சிதிலமடைந்த கோவிலை 7 வது தடவையாக புனரமைத்த ஸ்ரீமத் சிதம்பரம் ஸ்வாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது .
- ஸ்ரீமத் சிதம்பரம் ஸ்வாமிகள் மதுரையை சேர்ந்தவர், அவர் 1659 வருடம் வைகாசி மாதம் இங்கு ஒளியாக கந்த சுவாமி கடவுளுடன் கலந்தார்.
- ஸ்ரீமத் சிதம்பரம் ஸ்வாமிகள் மடமும் இங்கு உள்ளது .
- திருப்போரூர் சந்நிதி முறை மாலையை இயற்றி உள்ளார். கோவிலில் இது பதிக்கப்பட்டு உள்ளது .
- திருபுகழில் அருணகிரி நாத ஸ்வாமிகளும், கந்த சஷ்டி கவசத்தில் பாலதேவராய ஸ்வாமிகளும் இக் கோவிலை பாடி உள்ளனர்.
- முருகப் பெருமான் வானில் இங்கு அசுரரை அழிக்க போர் நடத்தியதால், இதற்கு போர் + ஊர் = போரூர் என்ற பெயர் ஏற்பட்டு திருப்போரூர் என்று அழைக்கப்படுகிறது .
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1497448028841{margin-bottom: 30px !important;}”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1497448040170{margin-bottom: 30px !important;}”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column]
-
Automatic Electric Temple drum bell – 12 inch – R&R Spirituals
₹9,999.00 Buy nowAdd to cart -
Automatic Electric Temple drum bell – 15 inch – R&R Spirituals
₹11,500.00 Buy nowAdd to cart -
Automatic Electric Temple drum bell – 18 inch – R&R Spirituals
₹14,160.00 Buy nowAdd to cart -
Automatic Pooja Bell Adapter
₹180.00 Buy nowAdd to cart -
Automatic Pooja Bell For Home/Shop/Office
₹849.00 Select options -
Automatic Pooja Bell For Home/Shop/Office and Mantras Chanting Box cum Devotional Songs Player
₹2,649.00 Select options -
Automatic Pooja Bell For Home/Shop/Office with Stand
₹949.00 Select options -
Automatic Pooja Bell For Home/Shop/Office With Stand and Mantras Chanting Box cum Devotional Songs Player (Combo-2)
₹2,749.00 Select options -
Automatic Pooja Bell For Temples with Stand
₹1,025.00 Buy nowAdd to cart -
Automatic Temple Electric Melathalam – 10 inch – R&R Spirituals
₹7,999.00 Buy nowAdd to cart -
Brass Temple Bell | Kovil Mani – 5kg
₹5,399.00 Buy nowAdd to cart -
Lakshmi Panchaloha Idols | Vigrahams | 5 inch statue
₹4,700.00 Buy nowAdd to cart -
Lakshmi Panchaloha Idols with Tiruvachi | Vigrahams | 6 inch statue
₹5,480.00 Buy nowAdd to cart -
Mantras Chanting Box cum Devotional Songs Player
₹1,850.00 Buy nowAdd to cart -
Pooja Bell Stand
₹150.00 Buy nowAdd to cart -
Temple Hourly Slogam Player-கோவில் ஸ்லோகம் பிளேயர்
₹7,150.00 Buy nowAdd to cart -
Temple Moola Mantras Player | 24 Hours |Chanting Box with External Speaker
₹2,750.00 Buy nowAdd to cart -
Vinayagar Panchaloha Idols with Tiruvachi | Vigrahams | 6 inch statue
₹5,480.00 Buy nowAdd to cart